17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீயணைப்பு படையின் துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்ட தீ விபத்து..

தீயணைப்பு படையின் துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்ட தீ விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் March 12, 2019, 4:26 pm

மதுரை மாவட்டம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தவுடன்,  மதுரையிலிருந்து வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!