17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 331 நாட்களுக்கு பிறகு நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்..

331 நாட்களுக்கு பிறகு நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்..

எழுதியவர்: ஆசிரியர் March 12, 2019, 2:42 pm

அருப்புக்கோட்டை பேராசிரியர் கல்லூரி மாணவிகளை பாலியல் அழைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு சிறையிலே இருந்த நிர்மலா தேவி பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 331 நாட்களாக சிறையில் இருந்த நிர்மலா தேவி இன்று மாலையோ அல்லது நாளை காலையோ ஜாமினில் விடுதலை செய்யப்படலாம் தகவல் வந்துள்ளது.

செய்தி வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!