18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » விளையாட்டு செய்திகள் » மதுரையில் இலக்கிய அமைப்பு.. புதுமைப்பித்தன் நினைவு விழா..

மதுரையில் இலக்கிய அமைப்பு.. புதுமைப்பித்தன் நினைவு விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2019, 3:47 pm

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் விளக்கு இலக்கிய அமைப்பு(அமெரிக்கா)புதுமைப்பித்தன் நினைவு விருது-2017 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஆ.ரா.வெங்கடாசலபதி மற்றும் பா.வெங்கடேசன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வினை தீபாநாகராணி தொகுத்து வழங்கியும், இரவிசுப்பிரமணியன்  தமிழ்த்தாய் வாழ்த்தும்,வை.க.தேவ் அவர்கள் வரவேற்புரையும் ஆற்றினார். இதில் ஜெ.பாலசுப்பிரமணியம், கரு.ஆறுகத்தமிழன், சு.வெங்கடேசன், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், தி.பரமேஸ்வரி, ராஜன்குறைகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் அ.வெற்றிவேல் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை பொறுப்பாளர் மு.சுந்தரமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!