17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நவீன பைக்குகளில் மதுரை காவல் துறையினர்..

நவீன பைக்குகளில் மதுரை காவல் துறையினர்..

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2019, 12:12 pm

மதுரை நகர் காவல் துறைக்கு புதிதாக நவீன தொழில் நுட்பத்துடன் பைக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களை குறைக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போக்குவரத்தை சீர் செய்யவும் காவல்துறையினர் ரோந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!