18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த சேனூரில் போலீயோ சொட்டு மருந்து முகாம்…

காட்பாடி அடுத்த சேனூரில் போலீயோ சொட்டு மருந்து முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 1:53 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நடந்த போலீயோ சொட்டு மருத்துவ முகாமை சேனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் வாணி நிர்மலா துவக்கி வைத்தார்.

உடன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், சிவக்குமார் SHNஎலிசபத் ராணி மருந்தாளர் ஆனந்தராஜ் VHN, உமா மற்றும் சுகாதார துறை, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார், வேலூர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!