17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலம்மாள் மருத்துவமனை அருகில் கழிவு கிடங்கில் தீ விபத்து…

வேலம்மாள் மருத்துவமனை அருகில் கழிவு கிடங்கில் தீ விபத்து…

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 1:45 pm

மதுரை மாவட்டம் வேலம்மாள் மருத்துவமனை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டு இருக்கிறார்கள்.

செய்தி வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!