18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு செடியை பரிசாக கொடுத்து அசத்திய தம்பதியினர்..

திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு செடியை பரிசாக கொடுத்து அசத்திய தம்பதியினர்..

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 9:39 am

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வாக்கியத்துக்கு ஏற்றார்போல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூல பைக்கு பதிலாக வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கினர் ஒரு மணமக்கள் குடும்பத்தினர்.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் பழனியை சேர்ந்த தம்பதியருக்கு இன்று திருமணம் நடந்து அப்பொழுது வந்திருக்கும் அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கி மரம் வளர்வது போல் அவர் வாழ்க்கையும் வளமும் நலமும் பெற வேண்டுமென வாழ்த்தி சென்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!