வேடசந்தூர் தாலுகா குஜிலியம் பாறையில் வினோத் குமார்(27) என்பவர் தனது தந்தை செல்வத்தை(50) அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தமது தாய் மகாலட்சுமி(45) கத்திரிக்கோலால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த மகாலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார், காவல் துறையினர் வினோத்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குஜிலியம் பாறையில் தந்தை கொலை மகனிடம் போலீசார் விசாரனை..
எழுதியவர்: ஆசிரியர் March 9, 2019, 2:06 pm




You must be logged in to post a comment.