17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த பிரம்மபுரம் மலைமேட்டில் உள்ள ஸ்ரீ காளியம்மன் சிலை ஊர்வலம் ..

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் மலைமேட்டில் உள்ள ஸ்ரீ காளியம்மன் சிலை ஊர்வலம் ..

எழுதியவர்: ஆசிரியர் March 9, 2019, 1:25 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் மலைமேட்டில் உள்ள ஸ்ரீ காளியம்மன் 8ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு முனீஸ்வர பூஜை, அம்மனுக்கு காப்பு கட்டுதல் வெள்ளிக்கிழமை கரக அலங்காரம் கூழ்வார்த்தல், இரவு அம்மன் பிரம்மபுரம் கிராமத்தில் அலங்காரத்துடன் திருவீதியுலா வந்தது.

கோவில் நிர்வாகி செளக்காரி தனலட்சுமி குடும்பத்தாரும் கிராம பொதுமக்க ளும் விழா ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!