17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரிசல் பட்டி கிராமத்தில் மூன்று வீடுகளில் நடந்துள்ள தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்..

கரிசல் பட்டி கிராமத்தில் மூன்று வீடுகளில் நடந்துள்ள தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 7:12 pm

சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் மூன்று வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கரிசல்பட்டி யிலுள்ள நஜ்மா பேகம் என்பவர், வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்து 120 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்கள், அருகிலுள்ள ரஜினா பேகம் என்பவர் வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதைதொடர்ந்து அபுபக்கர் சித்திக் என்பவர் வீட்டில் இருந்த இரண்டு சக்கர வாகனத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!