17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அமமுக சார்பில் பெண்கள் தின விழா..

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அமமுக சார்பில் பெண்கள் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 6:19 pm

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அமமுக சார்பில் பெண்கள் தின விழா.. கொண்டாடப்பட்டது. வேலூர் அமமுக மத்திய மாவட்ட மகளீர் அணி செயலாளர் விஜயகுமாரி தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ராஜா இனிப்பு வழங்கினார்.

மகளீர் அணியை சேர்ந்த பொருளாளர் புனிதா அவைத் தலைவி சித்ரா வள்ளிநாயகம் தனலட்சுமி, திவ்யா வள்ளியம்மை உள்ளிட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்ச.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!