17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூய்மைப்படுத்தும் பணி ஆரம்பம் ..

மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூய்மைப்படுத்தும் பணி ஆரம்பம் ..

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2019, 6:47 pm

திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை தண்ணீர் நிறம் மாறி உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியாளருக்கு கவனத்திற்கு கொண்டு சென்றனர் சமூக ஆர்வலர்கள்.

பன்னர் நேரடியாக மாவட்ட ஆட்சியாளர் ஆய்வு செய்த பின் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு முதற்கட்டமாக தண்ணீரை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!