17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி மாயம் ..

நிலக்கோட்டை அருகே பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி மாயம் ..

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2019, 1:18 pm

நிலக்கோட்டை அருகே உள்ள அம்மா நகரைச் சேர்ந்தவர் கிளான்ஸி சோபியா வயது.16 இவர் சிலுக்குவார்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று பள்ளிக்குச் சென்ற இவர் மாலையில் வீட்டுக்கு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கிளான்ஸி சோபியாவின் தாயார் நிர்மலா மேரி புகார் கொடுத்தார் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!