17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி..

திருப்பரங்குன்றம் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 8:15 pm

மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகர் பாணா குளத்தில்  கம்மாயில் மூழ்கி  சேக்முகமது 38 , பாண்டியன் நகர், முத்துபட்டி, சேர்ந்த 45 மதிக்கத்தக்க ஒருவர் பலி ஆகியுள்ளார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறை விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!