17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி முகாம்…

கீழக்கரையில் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 4:42 pm

கீழக்கரையில் வருகின்ற 09/03/19 சனிக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்சியில் மெளலவி ஹூசைன் மன்பஈ மற்றும் மெளலவி அப்பாஸ் அலி போன்ற அறிஞர்கள் பங்கு பெற்று “சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்கு” மற்றும் “சமூக கட்டமைப்பை பாழாக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள்” என்ற தலைப்புகளில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிகழ்சியை கீழக்கரையில் இஸ்லாமிய அமைப்புகளான KECT, MYFA, NASA, AIE, KPGC இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேலும  ஆண்களும் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!