17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 10:35 pm

மதுரை, முனிச்சாலை, இஸ்மாயில்புரம் லண்டன்பாய் தோப்பைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் அய்யனார் என்ற சந்தோஷ்குமார் 23/2019 என்பவர் மதுரை மாநகரில் பணியிலிருந்த காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்குகளில் ஈடுபட்டு வந்ததுள்ளார்.

இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (05.03.2019) அய்யனார் என்ற சந்தோஷ்குமார் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!