18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலீஸ் உடையில் பரபரப்பாக்கிய டிக்டாக் வீடியோ… நடித்தவர் துணை நடிகர்… தன்னிலை விளக்க வீடியோ..

போலீஸ் உடையில் பரபரப்பாக்கிய டிக்டாக் வீடியோ… நடித்தவர் துணை நடிகர்… தன்னிலை விளக்க வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 10:24 pm

கோவையில் நேற்று (04/03/2019) நாடக நடிகர்கள் நடித்த ஒரு குறும்படத்தின் இடைவேளையில் டிக் டாக் பாடலுக்கு நாடக கலைஞர்கள் நடிக்க விளையாட்டாக அருகில் இருந்த கலைஞர் ஒருவர் யு டி யூப்பில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். இவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல நாடக கலைஞர்கள். ஆனால் அது பொதுமக்கள் மத்தியில் இன்று (05/03/2019) பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இது சம்பந்தமாக அந்த வீடியோவில்  நடித்த துணை நாடக நடிகர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். டிக்டாக்கில் உள்ள பாடல் கோவையில் எடுக்கப்பட்ட குறும்பட சூட்டிங் இடைவெளியில் shoot செய்த நடிப்பு ஒத்திகை மட்டுமே இதை தவறாக யாரும் சித்தரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!