18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடரும் SDPI – AMMK சந்திப்புகள்..

தொடரும் SDPI – AMMK சந்திப்புகள்..

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 3:21 pm

லோக்சபா தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் பெரிய கட்சி முதல் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாகியுள்ளது.  இந்நிலையில் இத்தேர்தலில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும் கட்சியாக பார்க்கப்படும் அமமுக மற்றும்  SDPI கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து பல் வேறு மாவட்டங்களில் இரு கட்சி நிர்வாகிகளும் மரியாதை நிமித்தம் சந்தித்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக நேற்று (04/03/2019) தேசிய கட்சியான SDPI-கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்  SDPIகட்சியின் கீழக்கரை நகர தொகுதி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் AMMK நிர்வாகிகளை சந்தித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!