வேலூர் மற்றும் திருவண்ணாமலை ‘கரூர், ஈரோடு, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்ததநாட்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வரை கூடுதலாக வெப்பம் அதிகரிக்கும் கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் .சேலம், திருப்பூர் .கோவை ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தினங்களுக்கு அனல் காற்று வீசும்…வானிலை தகவல்..
எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 1:51 pm




You must be logged in to post a comment.