17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » சிக்கல் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஓருவர் பலி..

சிக்கல் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஓருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 2:09 am

ஏர்வாடி சிக்கல் சாலையில் பால் லாரி மோதி இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.  விபத்தில் பலியானவர் உடன்குடியை சார்ந்த பூப்பாண்டி(36), த/பெ.சுடலை மணி, ஸ்டாலின்  நகரை சார்ந்தவர் ஆவார்.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பர்வீன், அசாருதீன் மற்றும் நசுருதீன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் விபத்துக்குள்ளான லாரியை கைப்பற்றி கீழக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தகவல்: பர்வீன்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!