17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » இன்றைய நிகழ்ச்சி » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை மக்கள் களம் » சட்டப்போராளிகள் » சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா..

சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2016, 10:39 pm
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே .

இன்ஷாஅல்லாஹ் நாளை (29-12-2016) அன்று இஷா தொழுகைக்கு பிறகு 8.00 மணி முதல் 09.00 மணி வரை வடக்குத் தெரு கீழக்கரை இஸ்லாமிக் அமைதி மையத்தில் ( Kilakkarai Islamic peace Centre) சட்டப்போராளிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் நம் கீழை நியூஸ் (www.keelainews.com) இணையதளத்தின் அறிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறாம். மேலும் கீழை நியூஸின் நடுநிலைத்தன்மை, செயல்பாடுகள் பற்றிய கருத்து பரிமாற்றங்களும் வரவேற்கப்படுகிறது இந்நிகழ்ச்சியில்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!