17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மருந்து குடித்து தற்கொலை முயற்சி…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மருந்து குடித்து தற்கொலை முயற்சி…

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 1:42 pm
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (04/03/2019) முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.
பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பஞ்சாபி கேசவன், த/பெ அழகுராஜா  வயது (60) என்பவர், தான் 21 வருடமாக குடியிருந்த வீட்டை அபகரிக்க ஒரு நபர் முயற்சி செய்ததால் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  பின்னர் வரை காப்பாற்று ஆம்புலன்சில் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!