18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் பலி..

நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 1:31 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள மிளகா பட்டியைச் சேர்ந்த முருகன் (45) மற்றும் சுரேஷ் (35) இரு சக்கர வாகனத்தில் செம்பட்டியிலிருந்து நிலக்கோட்டை செல்லும் போது வேன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்.

அதை தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய செம்பட்டி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!