17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருவோண தீபம்..

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருவோண தீபம்..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 12:05 pm

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் கல்யாண ரங்கநாதருக்கும் தாயாருக்கும் பால், தயிர், தேன், இளநீர்.பேரீச்சம் பழம் / வாழைப் பழம் பன்னீர்’ சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்றது. பிறகு திருவோண தீபம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏற்பாட்டை கோவில் பட்டாட்சாரியார் கண்ணன் தலைமையில் நடத்தப்பட்டது.

கே எம்.வாரியார்:-வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!