18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் தோப்பூர் அருகே கண்மாயில் கழிவு கொட்டப்படும் அவலம்..

திருமங்கலம் தோப்பூர் அருகே கண்மாயில் கழிவு கொட்டப்படும் அவலம்..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 10:45 am

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்குவழிச்சாலையில் தோப்பூர் அருகே கண்மாயில் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நீர் வளம் கெட்டு வருகிறது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் கண்மாயை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் சதியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள். எடுக்கவேண்டும் என கோரிக்கை அப்பகுதி மக்கள் விடுகிறார்கள்.

செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!