17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் ..

உசிலம்பட்டியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2019, 6:49 pm

உசிலம்பட்டியில் தேமுதிக சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் குறித்து செயல்வீரர்கள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கணபதி தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் குறித்து செயல்வீரர்கள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கணபதி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கபட்டு தேர்தலுக்காக பாடுபடவேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகரசெயலாளர், ஒன்றியசெயலாளர், தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!