ஊனமுற்றோர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊனமுற்றோர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி 50 க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.




You must be logged in to post a comment.