17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் பறவைகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி..

வாணியம்பாடியில் பறவைகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி..

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2019, 3:42 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர்புற சுகாதா நிலையத்தில் SSC VOLUNTEERISM சார்பாக சுற்றி திரியும் பறவைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் தொட்டி (சிறிய) அமைக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்து கொண்பார் உடன் மருத்துவர் விஷ்ணு SScஉறுப்பினர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

கே எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!