இராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 56 இவர் ராமநாதபுரம் நில அளவைத் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இன்று மதியம் இவர் இரு சக்கர வாகனத்தில் பாரதி நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலை நடுவில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் மோதி தலை நசுங்கி பலியானார். இது தொடர்பாக பேராவூரைச் சேர்ந்த டிரைவர் முனியசாமியிடம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரத்தில் தண்ணீர் டேங்கர் மோதி நில அளவை ஆய்வாளர் பலி..
எழுதியவர்: ஆசிரியர் March 1, 2019, 3:17 pm




You must be logged in to post a comment.