17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நூலக வாசகர் வட்டம் தொடக்க விழா..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நூலக வாசகர் வட்டம் தொடக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 8:26 pm

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நூலகத் துறை சார்பில் வாசகர் வட்டம் தொடக்க நிகழ்வு 28.02.19 இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா கலந்து கொண்டு”உலகத் தாய்மொழி தின”உரை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியில் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட்ட பல்கலைக்கழக நூலகர் முனைவர் பால சுப்ரமணியன்,நூலகர் திருமகள் ஆகியோர்களுக்கு நன்றி கூறப்பட்டு இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!