18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு..

மதுரையில் இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 6:14 pm

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மெஜிரா கோர்ட்ஸ் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு., இயற்கையை பாதுகாப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மாடித்தோட்டம் அமைப்பது, மற்றும்  இயற்கை வைத்திய முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில் இயற்கை ஆர்வலர் திரு.கோ.மீனாட்சிசுந்தரம்., இயற்கை வேளாண்மை நிபுணர்  திரு.செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர்.லிங்கசெல்வி தலைமையில் நடைபெற்றது.

மதுரை செய்தியாளர், S.பெரியதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!