18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் முன்னாள் முதல்வர்பிறந்த நாள் விழாக்கள்..

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் முன்னாள் முதல்வர்பிறந்த நாள் விழாக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 6:00 pm

வேலூர் மாவட்டம் கே.விகுப்பம் பஸ் நிலையம் அருகில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு. ரவி எம்எல்ஏ சிறப்புரை ஆற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவைத் தலைவர் தேவன் ஊராட்சி சக்கரவர்த்தி கிளை செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!