18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் காந்தி நகர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா..

மண்டபம் காந்தி நகர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 5:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் இன்று (28.02.2019) கொண்டாடப்பட்டது. மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியை உமாதேவி, ஆசிரியர்கள் பாலமுருகன், அப்துல் காதர், அருளம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்ட து.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!