18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் 20கும் மேற்பட்ட துணை ஆட்சியர்கள் தாசில்தார்கள் இடமாற்றம் …

வேலூர் மாவட்டத்தில் 20கும் மேற்பட்ட துணை ஆட்சியர்கள் தாசில்தார்கள் இடமாற்றம் …

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 2:37 pm

பாராளுமன்ற தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி மாநிலத்தில் அரசு அதிகாரிகள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 துணைக் கலெக்டர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா உத்திர விட்டுள்ளார்.

அதே போல் வேலூர் மாவட்டத்தில் 24 தாசில்தார் களை கலெக்டர் ராமன் மாற்றி உத்தரவு யிட்டுள்ளார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!