17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளிர் குழு நிர்வாகிக்கு பாலியல் தொல்லை தொண்டு நிறுவன தலைவர் கைது..

மகளிர் குழு நிர்வாகிக்கு பாலியல் தொல்லை தொண்டு நிறுவன தலைவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 12:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டால்பின் அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜேஷ்கண்ணா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் குழு தலைவி சண்முக சுந்தரிக்கு செல்போனில் பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் கொடுத்தார். அவரது புகார்படி ராஜேஷ் கண்ணாவை பரமக்குடி நகர் போலீஸ் எஸ்.ஐ., கோட்டைச் சாமி கைது செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!