18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக கூட்டனியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்திப்பு!..

அதிமுக கூட்டனியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்திப்பு!..

எழுதியவர்: ஆசிரியர் February 27, 2019, 3:53 pm

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி  மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

என் ஆர் காங்கிரஸின் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!