18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2019, 11:42 pm

இன்று (27/02/2019) C3-S.S.காலனி ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் மதுரை டவுன், பைபாஸ் ரோடு அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன் 38/19, த/பெ.ராமச்சந்திரன் என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன்-1 மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.600/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!