வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள பத்மாவதி என்பவரின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர் இதுகுறித்து பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூரில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு..
எழுதியவர்: ஆசிரியர் February 26, 2019, 6:58 pm




You must be logged in to post a comment.