17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகர் நல இயக்கத்துக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை விருது.:

கீழக்கரை நகர் நல இயக்கத்துக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை விருது.:

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2019, 12:14 pm

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வருடம் தோறும் சிறந்த சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கு மாவட்டம் தோறும், அந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்கி கௌரவிக்கப்படும்.

அதன் வரிசையில் இந்த வருடம் 8வது முறை தொடர்ச்சியாக கீழக்கரை நகர் நல இயக்கம் சிறந்த சமூக சேவைக்கான விருதை பெற்றது.  இவ்விருதை கீழக்கரை நகர் நல இயக்கம் பொருளாளர் ஹாஜா அனீஸ், மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள சுந்தர்ராஜன் மஹாலில் நடைபெற்ற விழாவில் பெற்று கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!