17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நினைவுச்சின்ன அடையாளமாக மாறி வரும் மதுரை மாவட்ட ரவுண்டானாக்கள்…

நினைவுச்சின்ன அடையாளமாக மாறி வரும் மதுரை மாவட்ட ரவுண்டானாக்கள்…

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2019, 11:43 am

மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ரவுண்டானா உள்ள பகுதிகளில் மாநகராட்சி தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் மதுரையின் பாரம்பரிய சின்னமாக மாற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ரவுண்டானாவில் பத்து தூண் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் இருக்கை உடன் ஜொலிக்கிறது. இதைக் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!