திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 25புதிய வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், மாவட்ட செயலாளர் மருதராஜ் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் அவர்கள், பழனி நகர, ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் வழங்கினார்கள்.
பழனி நகராட்சியில் திடக்கழிவு மேலான்மை திட்டத்தின் கீழ் 25 வாகனங்கள் வழங்கல்..
எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 8:23 pm




You must be logged in to post a comment.