17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த பெண் கைது…

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது…

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 7:39 pm

D3-கூடல்புதூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.காசி மதுரை குலமங்கலம் மெயின் ரோடு, அனந்த நகர் ஜங்சன் அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வாகைக்குளத்தை சேர்ந்த ஜெயா 40/19, க/பெ.அறிவு என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.1,250/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!