17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிளான கலைத்திருவிழா..

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிளான கலைத்திருவிழா..

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 6:42 pm

இராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற(23.02.2019) பள்ளிகளுக்கான கலைத்திருவிழா போட்டியில் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மண்டபம் கல்வி மாவட்ட அளவில் இரண்டு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டடது.

இந்நிகழ்வில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் கல்வி நிலையங்களின் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!