17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தாராளமாக புழங்கும் ப்ளாஸ்டிக் பொருட்கள் ..

மதுரையில் தாராளமாக புழங்கும் ப்ளாஸ்டிக் பொருட்கள் ..

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 2:38 pm

மதுரையில் தாராளமாகப் புழங்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள். மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பொன்மேனி உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடைகளில் பிளாஸ்டிக் பொருள் டீ கொடுப்பதும், அதை பொதுமக்கள் வாங்குவதுமாக உள்ளது.  இதற்கென அமைக்கப்பட்ட தனிப்படையினர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!