17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 23/02/2019 மற்றும் 24/02/2019 சிறப்பு முகாம்கள்..

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 23/02/2019 மற்றும் 24/02/2019 சிறப்பு முகாம்கள்..

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 2:17 pm

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் அட்டை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடத்துமாறு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டார்,அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!