17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாராளுமன்றத்தில் “முத்தலாக்” சட்டத்திற்கு கூக்குரல்.. ஊரிலோ தேர்தலில் ஜெயிக்க யாகம்… அன்வர் ராஜாவை வஃக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை.. வீடியோ..

பாராளுமன்றத்தில் “முத்தலாக்” சட்டத்திற்கு கூக்குரல்.. ஊரிலோ தேர்தலில் ஜெயிக்க யாகம்… அன்வர் ராஜாவை வஃக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை.. வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 6:28 pm

இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக  செயல்ப்பட்ட எம்பி அன்வர் ராஜா  அவர்களை உடனே வஃக்பு வாரிய  தலைவர் பதவியில் இருந்து தமிழக  அரசு நீக்க வேண்டும் என இந்திய  தேசிய லீக் கட்சி சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இராம்நாடு பாராளுமன்ற தொகுதியில்  அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்வர் ராஜா எம்பி   சமீபத்தில் யாகம் நடத்தி இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

தன்னை முஸ்லீம் என்று அடையாளப்படுத்திக்கொண்டு இதுபோன்று செயல்பாடுவது முஸ்லீம்களையும்,  சமுதாயத்தையும் கேவலப்படுத்துவதாக  உள்ளது ஆகையால் தமிழக அரசு  எம்பி அன்வர்ராஜாவுக்கு கொடுத்து உள்ள வஃக்பு வாரிய  தலைவர் பதவியில் இருந்து உடனே  நீக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!