திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர் வடகரை யில் ஆறுமுகம் சாமி என்பவர் SAJ ஜெயம் வாட்டர் சர்வீஸ் நடத்தி வருகிறார். மீதமுள்ள இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். செவ்வாழை மரமொன்றில் வாழைத்தாறில், செவ்வாழை பழமாகவும், பச்சை வாழைக்காயகவும், ஒரே மரத்தில் வாழைக்குலை போட்டு உள்ளது.
இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.
மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை





You must be logged in to post a comment.