17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை நோக்கி படையெடுக்கும் தலைவர்கள்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை நோக்கி படையெடுக்கும் தலைவர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 5:00 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் சற்றுமுன் அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.

விஜயகாந்த் வீட்டிற்கு திடீரென அரசியல் தலைவர்கள் படையெடுத்து உள்ளனர். இதை தொடர்ந்து மக்கள்நீதி மய்யம் கமலஹாசனும் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி பேச்சுக்கள் சூடுபிடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!