17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து…

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 4:07 pm

சாத்தூர் அடுத்த குகன் பாறை என்னுமிடத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 5 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வந்துள்ளது.

மேலும் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்திகள் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!