17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் அன்னதானம் சாப்பிட்டோர் வாந்தி, மயக்கம்..

பரமக்குடியில் அன்னதானம் சாப்பிட்டோர் வாந்தி, மயக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 1:49 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ,தெளிச்சாத்தநல்லூர் சாய் பாபா கோயிலில் 21.02.2019 இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த உணவு சாப்பிட்ட சிறுவர்கள், முதியோர், பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டடது. அவர்கள பரமக்குடி அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் குவிந்ததால் பரமக்குடி நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்பு பலர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!